ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை:ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

Related Stories: