தமிழகம் முகநூலில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது.. Sep 27, 2022 ராஜா தலைமை அதிபர் ஸ்டாலின் தாராபுரம்: முகநூலில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகியை கைது செய்துள்ளனர். அவதூறு பரப்பிய திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழிநுட்ப பிரிவு எழுத்தர் வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு