அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி நீக்கியுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரனை ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து சில மணி நேரத்தில் இபிஎஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரன் பதவி  வகித்து வந்தார்.

Related Stories: