மழையால் ஏற்படும் பயிர்சேதத்தை ஆய்வு செய்து கணக்கெடுக்க 5000 அலுவலர்கள் புதியதாக நியமனம்: அமைச்சர் MRK பன்னீர்செல்வம்

சென்னை: மழையால் ஏற்படும் பயிர்சேதத்தை ஆய்வு செய்து கணக்கெடுக்க 5000 அலுவலர்களை அமைச்சர் MRK பன்னீர்செல்வம்  புதியதாக நியமனம் செய்துள்ளார். நடப்பாண்டில் 40 லட்சம் ஏக்கர் சம்பா பயிரை காப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளதால் விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வரவேண்டும் என்று அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories: