ராமேஸ்வரத்தில் போதிய ஆசிரியர்கள் இல்லை: பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போதிய ஆசிரியர்கள் இல்லை எனப் புகார் கூறி பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.

Related Stories: