மாணவனை கண்டித்ததற்காக 4 ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனே பணியில் சேர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் 2 ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களுக்கு அறநெறிகள் கற்றுத்தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: