வேதாரண்யம் கத்தரிப்புலம் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் கத்தரிப்புலம் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அசோகன் மீது போக்சோ சட்டத்தில் காரியப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: