அண்ணா சிலையை சில விஷமிகள் கலங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்: ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் தலைவர்கள் ஆற்றிய நற்பணிகளுக்கு புகழ் சேர்க்கும் விதமாக திருவுருவ சிலை வைக்கப்படுவது பண்பாடாக இருந்து வருகிறது. அதன்படி வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையை சில விஷமிகள் கலங்கப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Related Stories: