ராமேஸ்வரத்தில் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற சோதனையில் 315 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஆன்மிக ஸ்தலத்தில் கள்ளச்சந்தை விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 315 மதுபாட்டில்களை போலீசார்பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், ஆட்டோவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: