சென்னை கொசஸ்தலை ஆறு, கூவம் முகத்துவாரத்தில் ரூ.172 கோடியில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அனுமதி: கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம்

சென்னை: சென்னை கொசஸ்தலை ஆறு, கூவம் முகத்துவாரத்தில் ரூ.172 கோடியில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அனுமதி அளித்துள்ளனர். மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

Related Stories: