பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக நீட்டித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு அமல்

சென்னை: பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக நீட்டித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு அமலுக்கு வந்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60-ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையிலும் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது, இதுவரை 58-ஆகவே இருந்தது.

Related Stories: