தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. அக் 2-ல் நடக்கும் கிராமசபை கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறது. பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் முதன்மைக் கருத்தாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: