சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூர் தாங்கலில் உள்ள பாமாயில் கம்பெனிக்கு செல்லும் குழாயில் எண்ணெய் கசிவு!

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூர் தாங்கலில் உள்ள கே. வி.டி ஆயில் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பாமாயில் கம்பெனிக்கு செல்லும் குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் தனியார் எண்ணெய்  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: