புதுக்கோட்டையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் மேலக்காட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.25,440 ரொக்கம், 10 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: