8 மாநிலங்களில் உள்ள பிஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறை சோதனை

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அந்தந்த மாநில போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: