திரிபுராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த இருவர் கைது

சென்னை: திரிபுராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜசிமுவீன், சபியுல்லா இஸ்லாம் ஆகிய இருவரை மவுண்ட் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: