×

சொல்லிட்டாங்க...

* நமது நாட்டின் வளர்ச்சி எப்படி முக்கியமோ, அதேபோல் நமது பாரம்பரிய பண்பாடு, கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டியதும் முக்கியம். ஜனாதிபதி திரவுபதி முர்மு

* ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எங்களது கட்சியின் கொள்கை. வேறு எந்த கட்சிக்கும் போட்டி கிடையாது. ஜனநாயக ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்

* பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தண்டிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்Tags : You said...
× RELATED ‘அதிமுகவை நம்பி வந்தால் கரை...