90வது பிறந்தநாள் மன்மோகனுக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 90வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜீக்கு பிறந்த நாள் வாழ்த்துக்ள். அவர் நீண்ட ஆரோக்கியம், ஆயுளோடு இருப்பதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். காங். முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பதிவில், மன்மோகன் சிங்கின் பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பங்களிப்புக்கு ஈடு இணை இல்லை. அவர் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: