பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அடிப்படையில் நீதிமன்ற காவலுக்கு குற்றவாளிகள் உட்படுத்தப்படுவர் என கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்று புலன் விசாரணை மேற்கொள்ளப்படும்.

Related Stories: