ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம்: தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: