விழுப்புரம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கண்டமங்கலம் பாஜக ஒன்றிய செயலாளர் பிரகலாதன், பிரேம்குமார், அப்பு ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: