தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளில் வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: