அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது: புகழேந்தி விளக்கம்

சென்னை: அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். ஆவணங்களை வழக்கறிஞர் துணையுடன் சிபிசிஐடியிடம் நாங்களே ஒப்படைத்து விட்டோம் எனவும் கூறினார்.

Related Stories: