தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது

திருவள்ளூர்: வேலூர், சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கடம்பத்தூர், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: