சென்னை, புறநகர் பகுதிகளில் மழை

சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மயிலாப்பூர், சாந்தோம், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வடபழனி, பசுமைவழிச்சாலை, அடையாறு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது

Related Stories: