ஆரணி அருகே அக்ராபாளையத்தில் கட்டிட மேஸ்திரி அர்ஜுனன் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

ஆரணி: ஆரணி அருகே அக்ராபாளையத்தில் கட்டிட மேஸ்திரி அர்ஜுனன் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். மூத்த மகள் சரோஜினி திருமணம் முடிந்து 3 மாதம் கருவுற்றிருந்த நிலையில் கணவனைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். கணவன் தினகரன் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று சரோஜினியின் குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: