வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவன் கைது

மதுரை: வரதட்சணை கொடுமையால் மனைவி திவ்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவன் மாரிமுத்து கைது செய்யப்பட்டார். மனைவி திவ்யா கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கணவன் மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: