குமரியில் 2 கடமான்களை வேட்டையாடியவர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலைப்பகுதியில் 2 கடமான்களை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமான்களை வேட்டையாடிய மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: