திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்தார். செல்போன் திருட்டில் கைது செய்யப்பட்ட முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: