காட்பாடி அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்

காட்பாடி: காட்பாடி அருகே ரயில், பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் லக்கேஜ் வைக்கும் ரேக்கில் ரயில்வே போலீசார் சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி கிறிஸ்ட்டியான்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் பேருந்தில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா சிக்கியது.

Related Stories: