சென்னை காலநிலை செயல்திட்டம் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: சென்னை காலநிலை செயல்திட்டம் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்குள் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: