உத்தரப் பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 46 பக்தர்கள் பயணித்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories: