ரஷ்யாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் மத்திய பகுதி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories: