கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: கோயம்பேடு  மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். ஆவின் பால் பாக்கெட்களை மறுசுழற்சி செய்து மக்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்று மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

Related Stories: