சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது

Related Stories: