இந்தியா புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத் Sep 26, 2022 குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தன் புதிய கட்சி தொடங்கினார். தனது புதிய கட்சிக்கு Democratic Azad party என்று பெயர் சூட்டியுள்ளார்
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்
மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்