பெரம்பலூர் அருகே தனியார் ஷோரூமில் கல்லாப் பெட்டியை தூக்கிய மர்ம நபர்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள தமிழகத்தின் பிரபலமான வசந்த் அன் கோ ஷோரூம்-இல் ஷட்டர் பூட்டை கட் செய்து, கல்லாப் பெட்டியை மர்ம நபர்கள் அலேக்காக தூக்கிச்சென்றனர். இதில் ரூ3,36,336 ரொக்கம் கொள்ளை போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: