தமிழகம் தேனி அருகே பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு Sep 26, 2022 பாஜக மாநில வளர்ச்சிப் பிரிவு பிறகு நான் தேனி: தேனி சின்னமனூர் பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் பிரபாகரனுக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிப்பு
பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து