இன்று மாலை ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர்

நரேந்திர மோடி இன்று மாலை ஜப்பான் செல்கிறார். ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு டோக்கியோவில் உள்ள நிப்போன் புடோகான் அரினாவில் நடைபெறவுள்ளது.

Related Stories: