கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களில் வானதி சீனிவாசன் ஆய்வு

கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை பார்வையிட்டார்.

Related Stories: