முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தை கடைபிடித்து நிலையான ஆட்சியை வழங்கியவர் மன்மோகன்சிங் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். வறுமையை ஒழித்து, தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்குபவர்  மன்மோகன் சிங் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Related Stories: