மன்மோகன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு தாம் பிராதிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

Related Stories: