ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் ஐபோன் 14 உற்பத்தி தொடங்கப்படும்: ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் ஐபோன் 14 உற்பத்தி தொடங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தியாகும் ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஐபோன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் செல்போன்கள் விலையில் மாற்றம் இருக்காது என எதிர்பாக்கப்படுகிறது.  

Related Stories: