மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,062 கன அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,062 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து 15,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.94 அடியாக உள்ளது. நீர் இருப்பு 91.789 டி.எம்.சி ஆக  உள்ளது. 

Related Stories: