சொல்லிட்டாங்க...

* தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்

* தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்நோக்கத்தோடு தான் காய்களை நகர்த்தி வருகிறது. வன்முறைகளை கட்டவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. விசிக தலைவர்

திருமாவளவன்

* பருவநிலை மாற்றங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் குப்பை இருப்பது கவலை அளிக்கிறது. பிரதமர் மோடி

*8 வருட பாஜ ஆட்சியில்தான் வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் அதிகம். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Related Stories: