சென்னை மதுரை - சண்டிகர் விரைவு ரயில்(12687), நாளை அதிகாலை 02.30 மணிக்கு புறப்படும்: தெற்கு ரயில்வே Sep 25, 2022 மதுரை - சண்டிகர் தெற்கு ரயில்வே சென்னை: இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில்(12687), நாளை அதிகாலை 02.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் சுமார் 3 மணிநேரம் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்: சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரம்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய, மாநில அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பேராபத்தில் இருந்து மக்களை காக்கும் கடமை காங்கிரசுக்கு உள்ளது: செல்வப்பெருந்தகை பேச்சு
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் விமான நிலையம்: சிறப்பு பறக்கும் படை தீவிர கண்காணிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை விதிமீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 22ம் தேதி தேரோட்டம்; 23ல் அறுபத்து மூவர் வீதியுலா
அடிமைகளை துரத்தியது போன்று எஜமானர்களையும் துரத்த தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சிஏஏ மூலம் நீர்த்துப்போக செய்கிறார்கள் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்: திருமாவளவன் பேச்சு