கோவையில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக இதுவரை 350 பேரிடம் விசாரணை

கோவை: கோவையில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக இதுவரை 350 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகரம் முழுவதும் 400 சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: