சொல்லிட்டாங்க...

* நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்போதுதான் நம் இந்தியா முன்னேறும். - முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

* பீகாரில் பாஜவின் ஆட்சி நீக்கப்பட்டதால், அமித்ஷா முழு பைத்தியமாகி விட்டார். 2024 மக்களவை தேர்தலிலும் பாஜ படுதோல்வியை சந்திக்கும். - ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு

* நாட்டில் வலுவான அடித்தளம் உருவாகி இருக்கிறது. இதனால், முழு உலகமும் இப்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது. - பிரதமர் மோடி

* மக்கள் ஆதரவுடன் வேரூன்றி வளர்ந்து வரும் அமைப்புகளை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காவி கும்பல் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: