சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட வேண்டும்: அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, செப்டம்பர் 26ம் தேதிக்குள் அதன் மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. எனவே, இந்த அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: