சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் கற்றல் - கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

Related Stories: